தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!

Bookmark and Share

தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!

அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள். இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் காதல் வந்தது. இதில் அஜித் தான் தன் காதலை முதலில் கூறியுள்ளார்.

இதை அவர் எப்படி கூறினார் என்ற தகவலை அமர்க்களம் இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு நாள் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்த போது சரணிடம் அஜித் சென்று ‘சார் என் மொத்த கால்ஷிட்டையும் இந்த படத்திற்கே தந்துவிடுகின்றேன்.

சீக்கிரம் படத்தை எடுத்து முடியுங்கள், இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் நான் இந்த பெண்ணை காதலித்து விடுவேன்’ என்று ஷாலினியை வைத்துக்கொண்டே அஜித் சொல்ல, அது தான் முதன் முதலாக அஜித் காதலை ஷாலினியிடம் சொன்ன தருணமாம்.


Post your comment





Related News
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
மெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா?
அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?
பிரபல நடிகை கையை அறுத்த அஜித்- படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு ஆனால் நன்மைக்கே
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஷாலினி அஜித் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!
அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இன்று திருமண நாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்!
முழு ஈடுபாட்டுடன் வெள்ள நிவாரணப் பணியில் ஷாலினி அஜித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions