ஷாலினி அஜித் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

ஷாலினி அஜித் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!

திரையுலகில் சுட்டி குழந்தையாக நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்தவர் ஷாலினி. இவர் இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பேபி ஷாலினியாக ஜொலித்த இவர், பின்னர் விஜய் ஜோடியாக காதலுக்கு மரியாதை முதல் அலைபாயுதே வரை ஒருசில படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றார்.

பின் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். அதன்பின் நடிப்பதை நிறுத்தினாலும் பாட்மிட்டனில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இன்று இந்த அழகான தம்பதிக்கு அனோஷ்கா, ஆத்விக் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். தனது வெற்றிக்கு ஷாலினிதான் முக்கிய காரணம் என அஜித்தே பல பேட்டிகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இன்று திருமண நாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்!
முழு ஈடுபாட்டுடன் வெள்ள நிவாரணப் பணியில் ஷாலினி அஜித்!
ரசிகர்கள் பலம் அஜித்துக்கு இன்றும் குறையாமல் இருப்பது எப்படி?
அஜித்-ஷாலினிக்கு இன்று 15வது திருமண நாள்!
’தனித்துவமானவன்’ ஆன அஜீத் - ஷாலினியின் குழந்தை
குட்டி தல-க்கு விரைவில் பெயர் சூட்டு விழா: அஜித்-ஷாலினி முடிவு
அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது
குடும்பத்துடன் என்னை அறிந்தால் படத்தைப் பார்த்தார் அஜீத்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions