அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?

Bookmark and Share

அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?

அஜித், ஷாலினி இருவரின் திருமண நாள் நேற்று (ஏப்ரல் 25). இதனால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

ஆனால் இதில் என்ன சோகம் என்றால் அஜித்துக்கு, ஷாலினியை நேரில் சந்தித்து வாழ்த்து கூற வாய்ப்பு கிடைக்கவில்லை, ஏனெனில் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார்.

சரி வீடியோ கால் செய்து வாழ்த்து கூறலாம் என்று பார்த்தாலும் அவர் இருக்கும் இடத்தில் சிக்னலே (Signal) இல்லையாம். கடைசியில் நள்ளிரவுதான் டவர் சிக்னல் கிடைத்து அஜித், ஷாலினி வீடியோ காலில் மனம் திறந்து தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்களாம்.


Post your comment





Related News
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
மெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா?
பிரபல நடிகை கையை அறுத்த அஜித்- படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு ஆனால் நன்மைக்கே
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஷாலினி அஜித் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!
அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இன்று திருமண நாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்!
முழு ஈடுபாட்டுடன் வெள்ள நிவாரணப் பணியில் ஷாலினி அஜித்!
ரசிகர்கள் பலம் அஜித்துக்கு இன்றும் குறையாமல் இருப்பது எப்படி?
அஜித்-ஷாலினிக்கு இன்று 15வது திருமண நாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions