தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!

Bookmark and Share

தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!

தல அஜித் விவேகம் படத்திற்கு அடுத்ததாக எந்த இயக்குனரிடம் இணைய போகிறார் என்பது ரசிகர்களிடையே மிக பெரிய கேள்வியாகவும் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.

தல-58 படத்தின் இயக்குனர் இவர் தான், அவர் தான் என வலம் வந்தன, அப்படி தான் தல அஜித் அடுத்த படத்தில் இயக்குனர் ஷங்கர் உடன் இணைய உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும் தகவல் ஒன்று உலா வர தொடங்கியது.

பின்னர் ஷங்கரிடம் கமல் இந்தியன்-2 படத்தை எடுக்கலாம் என பேசி தல அஜித்தின் வாய்ப்பை தட்டி பறித்ததாக தகவல் தீயாக பரவியது, ஆனால் ரஜினியின் 2.O படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கும் ஷங்கருக்கு கமலுடன் பேச்சு வார்த்தை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவே இவை வதந்தி என கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஷங்கரின் அடுத்த படம் கமலை வைத்து இயக்க உள்ள இந்தியன்-2 தான் என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகி உள்ளது, இதனால் தல ரசிகர்கள் கமல் உண்மையாகவே அப்படி செய்திருக்கிறார் என புலம்பி வருகின்றனர்.


Post your comment





Related News
விஜய் 60 ஃபர்ஸ்ட் லுக் லீக்கானது!
‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
விஜய் 60-யில் நெல்லை பாஷையில் அசத்தியிருக்கும் விஜய்!
விஜய் 60 பட ஹீரோயினுக்கு திடீர் விபத்து!
பொள்ளாச்சியில் முகாமிடும் விஜய்!
விஜய் 60 வியாபாரம் தொடங்கியது!
விஜய் படத்திற்கு தலைப்பு உங்க வீட்டு பிள்ளையா?
தீபாவளியில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய் 60 படக்குழு?
ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த விஜய் 60 படக்குழு!
சென்னையில் நடக்கும் விஜய்-60 படப்பிடிப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions