அஜித்துடன் இணையும் ஷங்கர்!

Bookmark and Share

அஜித்துடன் இணையும் ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர். அதே மாதம்தான் தல 57 படமும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இறுதியில் ஷங்கரும் அஜித்தும் ஒரு படத்தில் இணையபோவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions