தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?

Bookmark and Share

தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?

அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்து இவர் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், இயக்குனர் விஷ்ணுவர்தனும் ஒரு பாலிவுட் படத்தை முடித்துவிட்டு அஜித்துடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விஷ்ணுவர்தன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஷாருக் சார் நடித்த அசோகா படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.

அதே படத்தில் அஜித்தும் நடித்தார், அப்போதிலிருந்தே எங்களுக்குள் நட்பு இருந்து வந்தது, ஆரம்பம் படம் முடிந்து ஒரு நாள் ஷாருக்கானிடம் ட்ரைலரை போட்டு காண்பித்தேன். அவர் மிகவும் சந்தோஷமாக மனம் திறந்து என்னை பாராட்டினார், மேலும், அஜித் சாரை புகழ்ந்து தள்ளினார்’ என்று விஷ்ணு கூறியுள்ளார்.


Post your comment





Related News
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
தல அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவர்தானா?
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்… மீண்டும் விஷ்ணுவர்தன்!
ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..!
ராஜராஜ சோழன் கெட்டப்பில் தல.. அஜித்? அடுத்த படம் இதுதான்
சரித்திர படத்தில் நடிக்கும் அஜித்? கதை சொல்லிய விஷ்ணுவர்தன்
ஹாலிவுட் ரீமேக் படத்தில் தல!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions