ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?

Bookmark and Share

ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?

பாலிவுட்டில் அதிரடியாக வளர்ந்து வருபவர் அலியா பட். ஷாருக்கானுடன் இவர் நடித்துள்ள டியர் ஜிந்தகி படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நாளிலேயே 8 கோடி வசூல் செய்துள்ளது.இந்த படத்தை இயக்கிய கௌரி ஷிண்டேதான், ஸ்ரீதேவி நடித்த இங்லீஷ் விங்லீஷ் படத்தை இயக்கியவர்.

அந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது அதில் அமிதாப் பச்சன் செய்த கேமியோ ரோலில் அஜித் நடித்திருந்தார்.இந்நிலையில் தற்போது டியர் ஜிந்தகி படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும்

இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட வேண்டும் எனவும்இதில் ஷாருக்கான் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions