ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வேதாளம் படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. திருவிழாவில் ஆரம்பித்து பள்ளி, கல்லூரி விழாக்கள் என கடந்த ஓராண்டில் இந்த பாடல் இல்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியும் முற்றுபெறாது.

அந்தளவுக்கு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த இந்த பாடல் யூ டியூபில் தற்போது ஒரு கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 27 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் #1CrHitsForAalumaDoluma எனும் ஹேஷ் டேக் மூலம் கொண்டாடி வருகிறார்கள்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions