அஜீத்துக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி

Bookmark and Share

அஜீத்துக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி

வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அடுத்து  நடிக்கிறார் அஜீத். இதில் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற பேச்சு கோலிவுட்டில் பரபரப்பாக வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.

‘வீரம்‘ படத்தில் அஜீத்துக்கு ஜோடிபோட்ட தமன்னாவே இப்படத்திலும் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. அது உறுதியாகாத பட்சத்தில் சமந்தாவுக்கு வாய்ப்பு செல்கிறது என்று கூறப்பட்டது.

இவர்கள் இருவரையும் முந்திக்கொண்டு ஸ்ருதிஹாசன் இந்த போட்டியில் ஊடுருவி இருக்கிறார். பூஜை படத்தில் விஷால் ஜோடியாக முதன்முறையாக இணைந்த ஸ்ருதி அடுத்து கார்த்தி நடிக்கும் தெலுங்கு படம் மூலம் அவருடன் முதன்முறையாக இணைகிறார்.

அந்த வரிசையில் அஜீத்துடன் முதன்முறையாக சிவா இயக்கும் படத்தில் இணைய உள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions