இன்று அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நாள்!

Bookmark and Share

இன்று அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நாள்!

சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வெளியாகி தமிழர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்த படம் வேதாளம்.

அஜித் நடிப்பில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்றாக மாறியது. அண்மையில் இப்படத்தின் தமிழ் தொலைக்காட்சி பிரீமியர் ஒளிபரப்பட்டது. இதைதொடர்ந்து இன்று இப்படத்தின் ஹந்தி தொலைக்காட்சி பிரீமியர், சோனி மாக்ஸில் ஒளிபரப்பாகிறது.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions