என்ன நடந்தா என்ன.. மீண்டும் சிம்புவுக்கு ஆதரவாக நின்ற தல ரசிகர்கள்!

Bookmark and Share

என்ன நடந்தா என்ன.. மீண்டும் சிம்புவுக்கு ஆதரவாக நின்ற தல ரசிகர்கள்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு இன்று (நவம்பர் 11-ம் தேதி) வெளியாகியுள்ளது. எப்போதுமே சிம்பு படம் வெளிவந்தால் அவருக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்.

இந்த முறையும் அதுதான் நடந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிம்பு, இனி தனது படங்களில் தல ரெஃபரன்ஸ் இருக்காது என கூறி தல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். எனினும் நாங்கள் எப்போதும் தோஸ்துதான் என்பதை மீண்டும் ஒருமுறை தல ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions