அஜித் வாய்ப்பை பிடித்த சிம்பு!

Bookmark and Share

அஜித் வாய்ப்பை பிடித்த சிம்பு!

சென்னை 28 இரண்டாம் பாகத்தில் பிசியாக இருந்து வரும் வெங்கட்பிரபு. இப்படத்தை தொடர்ந்து அஜித் சம்மதித்தால் மங்காத்தா-2 இயக்குவேன் என்றார்.

ஆனால் மங்காத்தா 2ம் பாகத்திற்கு அஜித் முடியாது என்று கூறவே, அதிர்ச்சியான வெங்கட்பிரபு இப்படத்திற்காக சிம்புவை அணுகியுள்ளாராம். சிம்புவும் இந்த படத்திற்கு ஓகே சொல்லிவிட்டதால், தற்போது இப்படத்திற்கான தயாரிப்பாளருக்காக மட்டும் தான் வெயிட்டிங் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கை கோர்க்கும் சிம்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
அஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்
அஜித்-சிம்பு பற்றி திட்டிய விவகாரம் - கருத்து கூறிய நடிகர் ஸ்ரீகாந்த்
சிம்புவை உலகளவில் உச்சரிக்க வைத்த அஜித் ரசிகர்கள்!
அஜித் பிறந்தநாளில் சிம்பு தரும் சர்ப்ரைஸ்!
அஜித்துடன் இணைந்த சிம்பு
நயன்தாராவுக்கு வயது 30!
தல 55ல் சிம்புவை கழட்டிவிட்ட கௌதம் மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions