அஜித் ரசிகர்களுக்கு இசை விருந்து! தல 57 சிங்கள் ட்ராக் ரெடி

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கு இசை விருந்து! தல 57 சிங்கள் ட்ராக் ரெடி

அஜித் நடிக்கும் AK 57 படத்தின் ஒவ்வொரு புதிய தகவலுக்காகவும் ரசிகர்கள் தினமும் காத்துக்கொண்டிருக்கிறாரக்ள் என்றே சொல்லவேண்டும்.

வரும் பொங்கல் அன்று இப்படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார்கள். பின் இதே ஜனவரி மாதம் 26 குடியரசு தினம் அன்று படத்தின் டீசரை வெளியிடுகிறார்களாம்.

பின் அடுத்து வரும் மார்ச் மாதம் கடைசியில் இப்படத்தின் சிங்கள் ட்ராக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இதற்காக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்ற வேலைகளை விட்டுவிட்டு தற்போது முழுமையாக இப்படத்தின் இசை வேலைகளை செய்துவருகிறாராம்.

ஏற்கனவே வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா, வீர விநாயகா பாடலை பாடி செம ஹிட் கொடுத்த அனிருத் இந்த படத்தின் தன் திறமையை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions