சிரியா தாக்குதலுக்காக ஒன்று கூடிய தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

சிரியா தாக்குதலுக்காக ஒன்று கூடிய தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் தல அஜித் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர். இவருடைய ரசிகர்கள் சமூகத்தின் மீது அக்கறைகொண்டு மக்களுக்கு துன்பங்களின் போது உதவி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சிரியாவில் நடந்து வரும் பயங்கர தாக்குதலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பலியாகி வருகின்றனர்.

இதற்காக தல ரசிகர்கள் ஒன்றிணைந்து #WeNeedPeacefulSyria என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இதில் பலரும் இணைந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த ஹேஸ்டேக் உருவாக்கப்பட்ட சில மணி நிமிடங்களில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இவர்களின் முயற்சி சிரியாவில் அமைதியை ஏற்படுத்தட்டும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions