அஜித் படத்தில் நடித்தவர் மீது கடும் தாக்குதல்! நடந்தது என்ன

Bookmark and Share

அஜித் படத்தில் நடித்தவர் மீது கடும் தாக்குதல்! நடந்தது என்ன

அஜித் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2004 ல் வெளியான ஜனா படத்தில் இவரோடு நடித்தவர் கேரளாவை சேர்ந்த பாபுராஜ். மலையாள சினிமாவின் பிரபல நடிகையான வாணி விஸ்வநாத்தின் கணவர்.

பாபுராஜ் மலையாளத்தில் 5 படங்களை தயாரித்தும், 2 படங்களை இயக்கியும் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டுகாரருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் அவர்கள் பாபுவை கடுமையாக தாக்கியுள்ளார்கள். இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions