அஜீத்தின் 56வது படம் மழையால் பாதிப்பு!

Bookmark and Share

அஜீத்தின் 56வது படம் மழையால் பாதிப்பு!

அஜீத் தனது 56வது படத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

கொல்கத்தாவில் டாக்சி ஓட்டி வரும் அவர் ஒரு சிக்கலுக்கு பிறகு அங்கிருந்து சென்னை வருகிறார். அந்த சிக்கலை எப்படி முறியடித்து வெற்றி பெறுகிறார் என்பது தான் கதை.

பெரும்பகுதி கதை கொல்கத்தாவில் நடப்பதால் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டன. அங்கு ஸ்ருதிஹாசனை சந்திப்பதால் ஒரு டூயட் பாடல் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. பின்பு சென்னையில் படப்பிடிப்பை தொடர்ந்தவர்கள் பின்னர் கொல்கத்தா சென்றனர்.

ஆனால் அங்கு மழை தொடர்ந்து பெய்வதால் படப்பிடிப்பு தொடரமுடியவில்லை. பின்பு சென்னையில் படப்பிடிப்பை தொடர்கின்றனர். மீண்டும் கொல்கத்தாவிற்கு செல்லும் படக்குழு அஜீத் – ஸ்ருதிஹாசன் மற்றும் கபீர்சிங் தொடர்பான காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions