ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!

Bookmark and Share

ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளி வரும் என கூறப்பட்டு பின்னர் படப்பிடிப்புகள் முடிவடையாததால் வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என அறிவித்து இருந்தனர்.

தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் தன்னுடைய திரைபயணத்தை தொடங்கிய தல அஜித் 26 ஆண்டுகள் திரையுலகில் கடந்து விட்டதை தற்போது தல ரசிகர்கள் #26YearsOfUnParalleledAJITH என்ற ஹெஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து ட்விட்டரை திணற விட்டுள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions