நாங்களும் வருவோம்ல: இந்த பொங்கல் 'தல' பொங்கல்

Bookmark and Share

நாங்களும் வருவோம்ல: இந்த பொங்கல் 'தல' பொங்கல்

அஜீத்தின் தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் அன்று ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் பைரவா படம் ரிலீஸாவதால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அஜீத் படம் வெளியாகாததால் தல ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.இந்த பொங்கல் தளபதி மட்டும் அல்ல தல பொங்கலும் கூட.

ஆம், பொங்கல் அன்று தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. வீரம் மற்றும் வேதாளம் படங்களை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57.படத்தின் தலைப்பை சிவா இன்னும் வெளியிடவில்லை.

பொங்கல் அன்று அவர் தலைப்பை வெளியிடுவாரா என்பது தெரியவில்லை. இந்த படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோரும் உள்ளனர்.


Post your comment





Related News
அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவரா- கசிந்த தகவல்
விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?
அவரு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாருங்க..! – அஜித் குறித்து சிவா பதட்டம்
அஜித் ரசிகர்கள் சிவாவுக்கு வைத்த கோரிக்கை கடிதம் - ஏன்?
அஜித்தின் கிருஸ்துமஸ் பிளான் என்ன தெரியுமா?
குறிப்பிட்ட ஏரியாவில் அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்!
‘தல 57’ படத்தில் இரட்டைத்தலை?
‘தல 57’ படத்தின் வில்லன் ரெடி!
அஜித் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்!
அஜித்தின் பெருமையை பாடலாக பாடும் அப்புக்குட்டி என்ற சிவபாலன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions