வேதாளம் பேய் படமல்ல : சிவா பேட்டி!

Bookmark and Share

வேதாளம் பேய் படமல்ல : சிவா பேட்டி!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் படம் வேதாளம். இதில் அஜித்துக்கும் ஜோடியாகா ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தை பற்றி சிறுத்தை சிவா கூறும்போது, வேதாளம் ஒரு பேய் படமல்ல, டான் படமும் இல்ல. இது குடும்பமாக பார்க்கும் ஒரு அண்ணன், தங்கைக்கும் இடையே இருக்கும் பாச போராட்டம். பொதுவாக அஜீத் பெண்களுக்கு மறியாதை கொடுப்பவர். இதில் அவருடய நிஜ வாழ்க்கையின் சுபாவத்தையே அவருடய கதாபாத்திரமாக எடுத்திருக்கிறோம் என்றார்.


Post your comment





Related News
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சென்னை வசூலில் எத்தனையாவது இடம் தெரியுமா?
தலைக்கு முதலிடம் ஆனால் தளபதிக்கு இரண்டு இடம் - குஷியில் தல தளபதி ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions