அஜித் – சிவா படத்தில் இணையும் பாலிவுட் நடிகை?

Bookmark and Share

அஜித் – சிவா படத்தில் இணையும் பாலிவுட் நடிகை?

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இன்னொரு நாயகி வேடத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வேதாளம் படத்தை தொடர்ந்து ‘தல 57’ படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சென்னை வசூலில் எத்தனையாவது இடம் தெரியுமா?
தலைக்கு முதலிடம் ஆனால் தளபதிக்கு இரண்டு இடம் - குஷியில் தல தளபதி ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions