அஜித்தின் கிருஸ்துமஸ் பிளான் என்ன தெரியுமா?

Bookmark and Share

அஜித்தின் கிருஸ்துமஸ் பிளான் என்ன தெரியுமா?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சிலநாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 23-ம் தேதியுடன் இதன் பல்கேரியா ஷெட்யூல் முடிவுக்கு வரவிருப்பதாகவும் அதன்பின் படக்குழுவினர் கிருஸ்துமஸ் மற்றும் நியூ இயர் பண்டிகையை கொண்டாட இந்தியா திரும்புவதாகவும் அதன்பின் ‘தல 57’ படப்பிடிப்பு இந்தியாவில்தான் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
Never, Ever, Give up இதற்காக தானா? விவேகம் லேட்டஸ்ட் தகவல்
விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கியது- முதல் விநியோகஸ்தர் இவர் தான்
அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவரா- கசிந்த தகவல்
விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?
அவரு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாருங்க..! – அஜித் குறித்து சிவா பதட்டம்
நாங்களும் வருவோம்ல: இந்த பொங்கல் 'தல' பொங்கல்
அஜித் ரசிகர்கள் சிவாவுக்கு வைத்த கோரிக்கை கடிதம் - ஏன்?
குறிப்பிட்ட ஏரியாவில் அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்!
‘தல 57’ படத்தில் இரட்டைத்தலை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions