அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்

Bookmark and Share

அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இதில் அஜித்தின் தாய் மாமனாக தம்பி ராமையா நடித்துள்ளார்.

இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் விசுவாசம் குறித்து கேட்ட போது, அஜித் இதுவரை இல்லாதது போல் இப்படத்தில் இறங்கி அடித்துள்ளார், அதை நீங்களே பார்க்கும் போது தெரியும் என புகழ்ந்துள்ளார்.

 


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்
சினிமாவில் நடிக்க என் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை: நடிகர் தம்பிராமையா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions