அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்

Bookmark and Share

அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்

அஜித் சிவா இயக்கத்தில் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரோபோ சங்கர், கோவை சரளா, யோகி பாபு, தம்பி ராமையா என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

அவரை ரசிகர்கள், ரசிகைகளையும் தாண்டி சினிமா பிரபலங்களும் விரும்புகிறார்கள். அவருடன் நடிக்க சின்ன நடிகர்கள், நடிகைகளுக்கும் ஆசை இருக்கும். பலருக்கும் அதை விரும்புவார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையான நடிகை சஞ்சனா கல்ராணி அஜித்திற்கு ஹாலிவுட் லுக் இருக்கிறது என அண்மை பேட்டியில் கூறியுள்ளது.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions