அஜித் ரசிகர்கள் சிவாவுக்கு வைத்த கோரிக்கை கடிதம் - ஏன்?

Bookmark and Share

அஜித் ரசிகர்கள் சிவாவுக்கு வைத்த கோரிக்கை கடிதம் - ஏன்?

தல அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா தற்போது உருவாக்கி வரும் படம் தல 57. இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரவுள்ளது. வேதாளம் படம் 2015 ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியானது. அதன் பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தல 57 firstlook , டீஸர் போன்றவை வெளிவரவில்லை.

தீபாவளிக்கு எதாவது அறிவிப்பு வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர், ஆனால் கடைசியில் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் வெளிவராது என்று தகவல் கிடைத்தது. இந்நிலையில் இன்று தல தல தான் என்று ரசிகர் குழு இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

வேதாளம் படத்திற்கு பிறகு எங்களை வெகு மாதங்களாக காத்திருக்க வைக்கிறீர்கள். ரசிகர்கள் அனைவரும் இந்த நியூ இயர் தல படத்தின் முதல் பார்வையோடு கொண்டாட விரும்புகிறோம், தயவு செய்து எங்களின் கோரிக்கையை ஏற்று தல 57 firstlook அல்லது படத்தின் தலைப்பையாவது வெளியிடுங்கள் என்று தெரிவித்துள்ளனர் .


Post your comment





Related News
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
Never, Ever, Give up இதற்காக தானா? விவேகம் லேட்டஸ்ட் தகவல்
விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கியது- முதல் விநியோகஸ்தர் இவர் தான்
அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவரா- கசிந்த தகவல்
விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?
அவரு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாருங்க..! – அஜித் குறித்து சிவா பதட்டம்
நாங்களும் வருவோம்ல: இந்த பொங்கல் 'தல' பொங்கல்
அஜித்தின் கிருஸ்துமஸ் பிளான் என்ன தெரியுமா?
குறிப்பிட்ட ஏரியாவில் அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்!
‘தல 57’ படத்தில் இரட்டைத்தலை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions