சிவகார்த்திகேயனுக்கு அஜித் அட்வைஸ்

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு அஜித் அட்வைஸ்

காக்கி சட்டை படத்தி்ன் வெற்றிக்களிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தல அஜித்தும் வாழ்த்துடன் அட்வைசும் செய்துள்ளார். நடிகர் அஜித், சிவகார்த்திகேயனிடம், கடும் முயற்சி  எல்லாம் பண்ணாதீங்க..

இப்படியே பண்ணுங்க என்று அறிவுரை அளித்துள்ளார். காக்கி சட்டை படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து, நடிக்கவிருக்கும் படத்துக்காக கதைகளைக் கேட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் தனக்கு வழங்கிய அறிவுரையை சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தும் சிவகார்த்திகேயனும் சந்தித்திருக்கிறார்கள்.

அப்போது அஜித் சிவகார்த்திகேயனிடம், "நீங்க நல்லா பண்ணிட்டு இருக்கீங்க. வாழ்த்துகள்" என அஜித் தெரிவிக்க அதற்கு "கடும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்" என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

"அதெல்லாம் பண்ணாதீங்க. இப்படியே பண்ணுங்க.. நல்லா வருவீங்க" என்று தெரிவித்திருக்கிறார் அஜித். அஜித் தன் மீது அக்கறை கொண்டு சொன்ன அறிவுரையால் நெகிழ்ந்து போனாராம் சிவகார்த்திகேயன்.


Post your comment





Related News
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?
குறிப்பிட்ட ஏரியாவில் அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்!
அஜித் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்!
மேடையில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன் !
அஜித் என்று சொன்னாலே விசில் பறக்கும் – சிவகார்த்திகேயன் பேட்டி!
ரியல் ஹீரோ என்று நிருபித்த அஜித், சிவகார்த்திகேயன்!
வேதாளம் படத்தை பார்த்து மகிழ்ந்த பிரபலங்கள்
பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions