அஜித் என்று சொன்னாலே விசில் பறக்கும் – சிவகார்த்திகேயன் பேட்டி!

Bookmark and Share

அஜித் என்று சொன்னாலே விசில் பறக்கும் – சிவகார்த்திகேயன் பேட்டி!

ரஜினி முருகன் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அப்போது அஜித்துடனான சந்திப்பு குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டபோது, “அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அஜித் சாரை பார்ப்பதற்கு போய் உட்கார்ந்திருந்தேன். பூஜையில் இருக்கிறார், உட்காருங்கள் என்றார்கள். அப்போதே எனக்கு பதற்றமாக இருந்தது.

அஜித் சார் பேச ஆரம்பித்தவுடன், வெளியில் அவ்வளவு கொண்டாடுகிறார்களே, அதை அவர் தனக்குள் எடுத்துக் கொள்ளவே இல்லை என்பது தெரிந்தது. இன்றைக்கு அஜித் சார் என்றால் ஒரு 10 நிமிடத்துக்கு கை தட்டல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.


Post your comment





Related News
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?
குறிப்பிட்ட ஏரியாவில் அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்!
அஜித் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்!
மேடையில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன் !
ரியல் ஹீரோ என்று நிருபித்த அஜித், சிவகார்த்திகேயன்!
வேதாளம் படத்தை பார்த்து மகிழ்ந்த பிரபலங்கள்
சிவகார்த்திகேயனுக்கு அஜித் அட்வைஸ்
பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions