அஜித் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

அஜித் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரைலர் கடந்த திங்களன்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் ஒருநாள் முன்பாக அதாவது அக்டோபர் 6-ம் தேதி வியாழக்கிழமையில் வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் அஜித்தான் தனது படங்களை வியாழக்கிழமைகளில் ரிலீஸ் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?
குறிப்பிட்ட ஏரியாவில் அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்!
மேடையில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன் !
அஜித் என்று சொன்னாலே விசில் பறக்கும் – சிவகார்த்திகேயன் பேட்டி!
ரியல் ஹீரோ என்று நிருபித்த அஜித், சிவகார்த்திகேயன்!
வேதாளம் படத்தை பார்த்து மகிழ்ந்த பிரபலங்கள்
சிவகார்த்திகேயனுக்கு அஜித் அட்வைஸ்
பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions