படப்பிடிப்பில் அஜித் இப்படியும் செய்வார் தெரியுமா?

Bookmark and Share

படப்பிடிப்பில் அஜித் இப்படியும் செய்வார் தெரியுமா?

அஜித் என்றால் ஸ்பெஷல் தான் என அவரோடு பணியாற்றிவர்கள் எல்லோரும் இதை ஒன்று பட சொல்வார்கள். ஒவ்வொரு படங்களிலும் அவரிடம் பணியாற்றிய இயக்குனர்கள் முதல் கடைசி கட்ட ஆட்கள் வரை அனைவரும் பெருமிதம் கொள்வார்கள்.

அஜித் என்றால் நடிகர், செஃப், போட்டோகிராஃபர் என பட்டியலிட்டே போகலாம். வேதாளம் படப்பிடிப்பின் போது அஜித் என்னை போட்டோ ஷூட் செய்ததார் என சிலாகித்து சொல்லிபெருமைப்படுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதை போலவே ஆரம்பம் படத்தின் போது அப்புக்குட்டிக்கு போட்டோ ஷூட் செய்தது அவருக்கு எப்படி போஸ் கொடுக்கவேண்டும் என சொல்லிகொடுத்தார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions