ஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் கால்ஷிட் கொடுக்க இது தான் காரணமாம், வெளிவந்த உண்மை தகவல்

Bookmark and Share

ஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் கால்ஷிட் கொடுக்க இது தான் காரணமாம், வெளிவந்த உண்மை தகவல்

ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் பல திரை நட்சத்திரங்கள் ஸ்ரீதேவியின் 16-வது நாள் காரியத்திற்கு வந்து சென்றனர்.

இதில் அஜித், ஷாலினி முதல் ஆளாக வந்து இரங்கல் தெரிவித்தது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் நம் தளத்தில் முன்பே கூறியிருந்தோம், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போகின்றார் என.

அஜித் இதற்கு சம்மதிக்க வேறு ஒரு காரணமும் உள்ளதாம், அஜித் பெரும்பாலும் எளிதில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷிட் தருவதில்லை. ஸ்ரீதேவி அஜித்தின் குடும்ப நண்பர், அவருடைய குடும்பம் தற்போது கொஞ்சம் பண நெருக்கடியில் உள்ளதாம், அதை அறிந்து தான் அஜித் கால்ஷிட் கொடுத்தார் என முன்னணி வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

 


Post your comment





Related News
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்திற்காக அஜித் செய்த விஷயம் - வியந்து போன திரையுலகம்.!
அஜித்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்னது என்ன? - வெளிவந்த தகவல்கள்.!
தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர் அஜித்- பிரபல நடிகை புகழாரம்
சென்டிமென்ட் கதையில் அஜித்!
அஜீத், ஸ்ரீதேவி இணைந்து நடிக்கும் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions