இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்திற்காக அஜித் செய்த விஷயம் - வியந்து போன திரையுலகம்.!

Bookmark and Share

இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்திற்காக அஜித் செய்த விஷயம் - வியந்து போன திரையுலகம்.!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக உதயமாகி இந்திய திரையுலகம் முழுவதையும் தன்னுடைய நடிப்பாற்றலால் வலம் வந்தவர் ஸ்ரீ தேவி.

இவர் நடிப்பில் உருவாகி இருந்த இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் தல அஜித் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தார். முதலில் அஜித்திடம் இந்த படத்தில் நடிக்க கேட்ட போது ஸ்ரீ தேவியின் படம் என்பதால் உடனடியாக நடிக்க ஒப்பு கொண்டாராம்.

மேலும் அவரிடம் தங்குவதற்கு ஓட்டல், கார் ஆகிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமா? என கேட்டதற்கு எதுவும் வேண்டாம் என கூறி விட்டாராம். சரியான நேரத்திற்கு சென்று தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்தாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம், இத்தனையும் ஸ்ரீ தேவியும் ஒரு பேட்டியில் அஜித்தை மிகவும் எளிமையான மனிதர் நல்ல மனிதர் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க ஒப்பு கொண்டது ஏன்? - வெளிவந்த அதிரடி காரணம்.!
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் கால்ஷிட் கொடுக்க இது தான் காரணமாம், வெளிவந்த உண்மை தகவல்
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions