அடுத்து அஜித் உடன் இணையும் ராஜமௌலி?

Bookmark and Share

அடுத்து அஜித் உடன் இணையும் ராஜமௌலி?

ராஜமௌலி பாகுபலி-2ற்கு பிறகு யாருடன் இணைவார் என்று ஒரு பெரிய கேள்விக்குறி இருந்து வந்தது.

தற்போது இதற்கு ராஜமௌலியின் தந்தையே விளக்கம் அளித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சியில் பேட்டியளிக்கையில் 'ராஜமௌலி ஏற்கனவே தன் அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து விட்டார்.

இப்படத்தில் அஜித் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது' என கூறியுள்ளார்.

 

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions