அஜித்தின் மாஸான உடலமைப்பு- மனம் திறந்து பேசிய உடற்பயிற்சியாளர்

Bookmark and Share

அஜித்தின் மாஸான உடலமைப்பு- மனம் திறந்து பேசிய உடற்பயிற்சியாளர்

தல அஜித்தின் 57வது படத்தின் ஃபஸ்ட் லுக் மிகவும் பிரம்மாண்டமாக பிப்ரவரி 2ம் தேதி 12.01 மணியளவில் வெளியாகி இருந்தது.

விவேகம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் அஜித்தின் உடலமைப்பு மிகவும் மரண மாஸாக இருக்கிறது.

தற்போது அஜித்தின் இந்த உடலமைப்புக்கு காரணமான உடற்பயிற்சியாளர் யூசுப், விவேகம் படத்தின் ஃபஸ்ட் லுக்கை பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளார். அதோடு அவர், அஜித் அவர்களுடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமானது. அவருடன் வேலை செய்தது என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions