அஜித்துக்கு பிரியாணி சமைக்க கற்றுத்தந்தவர் இந்த இயக்குனரா? சுவாரஸ்ய தகவல்!

Bookmark and Share

அஜித்துக்கு பிரியாணி சமைக்க கற்றுத்தந்தவர் இந்த இயக்குனரா? சுவாரஸ்ய தகவல்!

‘தல’ அஜித் படத்தில் நடிக்கிறோம் என்றால் நடிகர்களுக்கு டபுள் தமாக்காதான். ஒன்று அல்டிமேட் ஸ்டாருடன் நடிக்க போறோம் என்கிற குஷி, இன்னொன்று அவர் கையால் பிரியாணி கிடைக்கும் என்கிற குஷி. அந்தளவுக்கு அஜித்தின் பிரியாணி திரையுலகில் ஃபேமஸ்.

இந்நிலையில் அஜித்துக்கு இப்படி சுவையான பிரியாணி சமைக்க கற்றுத்தந்தவர் இயக்குனர் சுபாஷ்தான் என ஒரு ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. இவர் அஜித்தை வைத்து பவித்ரா, நேசம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

அந்தசமயத்தில்தான் அஜித்துக்கு இவர் பிரியாணி சமைக்க கற்றுத்தந்தாராம். இவர் நேற்று சென்னையில் உயிரிழந்தார்.

 


Post your comment





Related News
அஜித் அத்தனை பாராட்டுக்கும் தகுதியானவர், ஏனெனில்? ஆண்ட்ரியா கூறுவதை பாருங்கள்
அஜித் சொன்னார் அங்கயே நான் காலி- ரமேஷ் திலக் பெருமிதம்
அஜித் ரசிகர்கள் இந்த நாளை மறக்கவே கூடாது- ஏன் தெரியுமா?
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க
அஜித் நடிக்கும் விவேகம் படம் தள்ளிப்போகிறதா? உண்மை என்ன
அஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா? அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்
அஜித் மிகவும் நல்ல மனிதர்- இது பாலிவுட் நடிகரின் கருத்து
அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவரா- கசிந்த தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions