அஜித் பட பாணியில் உருவாகும் சூர்யா படம்!

Bookmark and Share

அஜித் பட பாணியில் உருவாகும் சூர்யா படம்!

நடிகர் சூர்யா தற்போது S3 படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கவுள்ளார்.

வேதாளம் பாணியில் இந்த படமும் அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாம். வேதாளம் படத்தில் லக்ஷ்மி மேனன் நடித்தது போல் இதிலும் முன்னணி நடிகை ஒருவர் சூர்யாவுக்கு தங்கையாக நடிப்பாராம்.

 


Post your comment





Related News
தல அஜித்தை பார்த்துட்டேன், துள்ளி குதிக்கும் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்.!
விஸ்வாசத்துடன் மோத தயாரான சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
அஜித் போல் வேறு யாராலும் முடியாது, அதைவிட அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்களே- சூர்யா புகழாரம்
சூர்யாவை குள்ளர் என திட்டிய அஜித் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!
ரஞ்சித்தை ஒதுக்கிவிட்டு சூர்யா எடுத்த அதிரடி முடிவு!
அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பம் - சூர்யா!
அஜித் பதிலுக்காக காத்திருக்கும் சூர்யா
அஜித் ஸ்டைலில் மிரட்டும் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions