அஜித் போல் வேறு யாராலும் முடியாது, அதைவிட அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்களே- சூர்யா புகழாரம்

Bookmark and Share

அஜித் போல் வேறு யாராலும் முடியாது, அதைவிட அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்களே- சூர்யா புகழாரம்

அஜித்தை திரையுலக பிரமுகர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அவர் குறித்து எந்த கேள்வி கேட்டாலும் சந்தோஷமாக பதில் அளிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா ஒரு பேட்டியில் அஜித் குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார். இதில் ‘எனக்கு அஜித்திடம் பிடித்தது அவர் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் தான்.

மேலும், அவர் படத்தை திரையரங்கில் முதல் நாள் பார்க்கும் சுகமே தனி, அவருடைய ரசிகர்கள் அப்படி கொண்டாடுவார்கள்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
சூர்யாவை குள்ளர் என திட்டிய அஜித் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!
அஜித் பட பாணியில் உருவாகும் சூர்யா படம்!
ரஞ்சித்தை ஒதுக்கிவிட்டு சூர்யா எடுத்த அதிரடி முடிவு!
அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பம் - சூர்யா!
அஜித் பதிலுக்காக காத்திருக்கும் சூர்யா
அஜித் ஸ்டைலில் மிரட்டும் சூர்யா
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
தீபாவளிக்கு கமல், அஜித், சூர்யா படங்கள் போட்டி
விஜய், அஜீத்தைத் தொடர்ந்து சூர்யா படத்தையும் கைப்பற்றினார் அனிருத்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions