விஸ்வாசத்துடன் மோத தயாரான சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

விஸ்வாசத்துடன் மோத தயாரான சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், விஸ்வாசம் எனும் தலைப்பில் உருவாக உள்ள இந்த படத்தையம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, அதேபோல் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவனுடன் இணைய உள்ளார்.

இந்த புதிய படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள இந்த படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.

 இதனால் இந்த தீபாவளிக்கு அஜித் மற்றும் சூர்யாவுக்கு இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
தல அஜித்தை பார்த்துட்டேன், துள்ளி குதிக்கும் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
அஜித் போல் வேறு யாராலும் முடியாது, அதைவிட அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்களே- சூர்யா புகழாரம்
சூர்யாவை குள்ளர் என திட்டிய அஜித் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!
அஜித் பட பாணியில் உருவாகும் சூர்யா படம்!
ரஞ்சித்தை ஒதுக்கிவிட்டு சூர்யா எடுத்த அதிரடி முடிவு!
அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பம் - சூர்யா!
அஜித் பதிலுக்காக காத்திருக்கும் சூர்யா
அஜித் ஸ்டைலில் மிரட்டும் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions