அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பம் - சூர்யா!

Bookmark and Share

அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பம் - சூர்யா!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக அமெரிக்காவில் இப்படம் பிரீமியர் காட்சியுடன் மே 5-ம் தேதியன்று வெளியானது.

இதில் கலந்துகொண்ட சூர்யாவிடம் ரசிகர் ஒருவர், ‘தல’ அஜித்துடன் சேர்ந்து நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு சூர்யா, ” தல சொல்லிட்டார்னா பண்ணிடலாம்” என பதில் கூறியுள்ளார். இது அஜித் -சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

 


Post your comment





Related News
தல அஜித்தை பார்த்துட்டேன், துள்ளி குதிக்கும் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்.!
விஸ்வாசத்துடன் மோத தயாரான சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
அஜித் போல் வேறு யாராலும் முடியாது, அதைவிட அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்களே- சூர்யா புகழாரம்
சூர்யாவை குள்ளர் என திட்டிய அஜித் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!
அஜித் பட பாணியில் உருவாகும் சூர்யா படம்!
ரஞ்சித்தை ஒதுக்கிவிட்டு சூர்யா எடுத்த அதிரடி முடிவு!
அஜித் பதிலுக்காக காத்திருக்கும் சூர்யா
அஜித் ஸ்டைலில் மிரட்டும் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions