சூர்யாவை குள்ளர் என திட்டிய அஜித் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

Bookmark and Share

சூர்யாவை குள்ளர் என திட்டிய அஜித் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

இணையத்தில் ரசிகர்களின் மோதல் நாளுக்குநாள் எல்லையை மீறிக்கொண்டே போகிறது. இதில் தனக்கு பிடித்த நடிகருக்காக மற்ற நடிகர்களை தரக்குறைவாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர், ” 4 அடி உயரம் உள்ள குள்ளன் சூர்யாவை விட எங்கள் அஜித் மாஸ்” என கூறியிருந்தார்.

டிவிட்டரில் இதுபோன்று பேசுவது சகஜம். இதற்கு பதிலளிக்காமல் இருப்பதே நாகரிகமாக இருந்திருக்கும். ஆனால் நடிகை நீத்து சந்திரா, ” இது நியாமில்லை. எல்லா நடிகர்களும் கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள். எல்லா நடிகர்களையும் மதியுங்கள்” என கூறி இதற்கு பதிலளிப்பதுபோல் இந்த பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி உள்ளார்.


Post your comment





Related News
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
அஜித் போல் வேறு யாராலும் முடியாது, அதைவிட அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்களே- சூர்யா புகழாரம்
அஜித் பட பாணியில் உருவாகும் சூர்யா படம்!
ரஞ்சித்தை ஒதுக்கிவிட்டு சூர்யா எடுத்த அதிரடி முடிவு!
அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பம் - சூர்யா!
அஜித் பதிலுக்காக காத்திருக்கும் சூர்யா
அஜித் ஸ்டைலில் மிரட்டும் சூர்யா
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
தீபாவளிக்கு கமல், அஜித், சூர்யா படங்கள் போட்டி
விஜய், அஜீத்தைத் தொடர்ந்து சூர்யா படத்தையும் கைப்பற்றினார் அனிருத்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions