மீண்டும் அஜித்துடன் இணைவேன் – தமன்னா நம்பிக்கை!

Bookmark and Share

மீண்டும் அஜித்துடன் இணைவேன் – தமன்னா நம்பிக்கை!

நடிகை தமன்னா ஏற்கனவே அஜித்துடன் வீரம் படத்தில் ஹீரோயினாக நடித்துவிட்டார். அது வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்திலும் இவர்தான் நாயகி என சில நாட்களாக இணையத்தில் செய்தி வெளியாகியது.

அதுமட்டுமல்லாமல் தமன்னாவும் பெர்சனலாக அஜித்துடன் மீண்டும் இணையவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம். ‘தல 57’ படத்தில் ஹீரோயினாக நடிக்க தமன்னாவுக்கு போட்டியாக இருப்பவர் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions