அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்!

Bookmark and Share

அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்!

கடந்த ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்துக்காக இயக்குனர் மோகன் ராஜா தொடர்ந்து பல விருதுகளை வாங்கிய வண்ணம் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் விருது வாங்கிவிட்டு பேசிய அவர், ” இப்படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் உருவாக மங்காத்தா அஜித் தான் இன்ஸ்பிரேஷன்” என கூறினார்.

முதலில் இந்த கதாபாத்திரத்தை அவர் அஜித்தை மனதில் வைத்துத்தான் உருவாக்கினார். பின்னர் இதில் மாதவனை நடிக்க கேட்டார். அதுவும் சரிவராமல் இறுதியாக இதில் அரவிந்த்சாமி நடித்து அசத்தினார்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions