புதிய படத்திற்க்காக கெட்டப்பை மாற்றும் அஜித்!

Bookmark and Share

புதிய படத்திற்க்காக கெட்டப்பை மாற்றும் அஜித்!

மங்காத்தா படத்தில் தனது ஒரிஜினல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து அசத்தி இருந்தார் அஜித். இது எந்த நடிகரும் செய்ய துணியாத செயல்.

இதன் வெற்றியை பார்த்த பல நடிகர்களும் அஜித்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். தமிழில் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் மற்றும் இந்தியில் ஒரு சில நடிகர்கள் நடிக்க துவங்கியுள்ளனர்.

அதன் பின்னர் வெளியான ஆரம்பம், வீரம், வேதாளம் ஆகிய படங்களிலும் இதே கெட்டப்பை தொடர்ந்தார் அஜித். இவை அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

எனவே இதுவே அஜித்தின் சக்ஸஸ் பார்முலாவாக பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள தல 57 படத்தில் கெட்டப்பை தன் பழைய பாணியில் மாற்ற இருக்கிறாராம் அஜித்.

அதாவது நரைத்த முடியில்லாமல் கருத்த தல முடியுடன் நடிக்கிறார். மேலும் மாடர்ன் உடை அணிந்து யூத்தாக வரப்போகிறாராம்.

தல தேர்ந்தெடுக்கும் இந்த பழைய ரூட் எப்படி..? என்பதை அடுத்த பொங்கல் வரை காத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions