நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!

Bookmark and Share

நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!

நடிகர் அஜித் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது. ஆனால் இதற்கு அவர் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்திருப்பார்.

இந்நிலையில் அஜித் தன்னிடம் கூறிய அட்வைஸ் ஒன்றை நடிகை டாப்ஸி சமீபத்தில் கூறியுள்ளார். அது என்னவென்றால், ” உங்கள் நடிப்புக்கு கிடைக்கும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

அதேசமயம் எதிர்மறை விமர்சனங்களில் கவனம் செலுத்தி அதை சரி செய்ய பாருங்கள்” என்பதுதான் அந்த அட்வைஸ்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions