வேதாளம் மூலம் 8 வருடத்திற்குப் பிறகு அஜித் சாதனை

Bookmark and Share

வேதாளம் மூலம் 8 வருடத்திற்குப் பிறகு அஜித் சாதனை

அஜித் நடிப்பில் இந்த வருடம் ‘என்னை அறிந்தால்’ படம் வெளியானது.

இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது ‘வேதாளம்’ படமும் இந்த வருடத்திலேயே வெளியாகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகிறது. இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் ‘ஆழ்வார்’, ‘கிரீடம்’, ‘பில்லா’ ஆகிய 3 படங்கள் ஒரே வருடத்தில் வெளியானது. அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு படமே அஜித் நடிப்பில் வெளியானது.

தற்போது தான் அஜித் நடிப்பில் 2 படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகிறது.


Post your comment





Related News
பல சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்!
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜீத்
’தல’ அஜித் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்?
லட்சுமிமேனனுக்கு போனஸ் வழங்கிய அஜீத்!
அஜித்திடம் உள்ள கெத்து வேறு எவரிடமும் இல்லை என்பதற்கான 6 உண்மைகள்
அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த மருத்துவர்கள்
அஜித் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்குமா?
படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”
வேதனையில் அஜித் ரசிகர்கள் - காரணம்
நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions