இனி அஜித் நடிக்க மாட்டார், இதை தான் செய்வார் - பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்.!

Bookmark and Share

இனி அஜித் நடிக்க மாட்டார், இதை தான் செய்வார் - பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் மாஸான முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறார், இவருடைய படங்களுக்காக மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஜோதிடம் பார்க்கும் ஜோதிடரான சங்கரநாராயணன் என்ற ஜோதிடர் அஜித் இன்னும் 3 படங்களில் மட்டுமே நடிப்பார், 2019ல் அரசியலில் குதிப்பார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அரசியலில் ரஜினி, கமலுக்கு ஜெயிக்கும் யோகம் இல்லை அது அஜித்திற்கு மட்டுமே உள்ளது எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் தீயாக பரவத் தொடங்கியுள்ளன.


Post your comment





Related News
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
அஜித்தின் வரலாறு பட நடிகையாக இது, இப்படி மாறிட்டாங்களே - புகைப்படம் உள்ளே.!
தல அஜித்திற்காக கொள்கையை விட்டு கொடுத்த இம்மான் - இதை நீங்க கவனித்தீர்களா?
மகளுடன் சேர்ந்து தல அஜித் செய்த வேலை - வைரலான வீடியோ.!
ஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.!
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!
தனுஷ் படத் தலைப்பில் அஜித், ப்ரீ ப்ரோமோஷன் செய்யும் தல ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions