அஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னாஅஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னார் தெரியுமா?ர் தெரியுமா?

Bookmark and Share

அஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னாஅஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னார் தெரியுமா?ர் தெரியுமா?

தமிழ் சினிமாவே இன்று ஒரே ஒரு விஷயத்தை பற்றி பேசிவருகிறது. அஜித்தின் விவேகம் படத்தின் ஃபஸ்ட் லுக் பற்றியும், அவரது உடலமைப்பை பற்றியும் தான்.

இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஷாருக்கானிடம், அஜித்தின் இந்த உடலமைப்பு மாற்றத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஷாருக்கான் அற்புதம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions