நான் ஒரு நல்ல உதாரணமாக இல்லை, ஆனால்? அஜித் ஓபன் டாக்

Bookmark and Share

நான் ஒரு நல்ல உதாரணமாக இல்லை, ஆனால்? அஜித் ஓபன் டாக்

நடிகர் அஜித் எப்போதும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர். தன் ரசிகர்களுடன் பெரிதும் தொடர்பில் இல்லாதவர்.

எப்படி இருந்தாலும் அவரின் ரசிகர்கள் பலம் குறைந்ததே இல்லை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது.

இந்நிலையில் பில்லா படம் வந்த சமயத்தில் அஜித் ஒரு பேட்டிக்கொடுத்தார், அதில் ‘ஏன் நீங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை’ என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் இன்று இந்த உயரத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் ரசிகர்கள் தான், தினமும் நான் சாமி கும்பிடும் போது அவர்களுக்காகவும் கும்பிடுவேன்.

அதுமட்டுமின்றி நான் அவர்களுக்கு ஓர் நல்ல உதாரணமாக இல்லாமல் இருந்துருக்கலாம், ஆனால், ஒருபோதும் அவர்களை என் சுயலாபத்திற்கு பயன்படுத்த மாட்டேன்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அவர் நடிக்கட்டும்-அஜித், அவர் குரலை கேட்க வேண்டும்-விஜய், தலதளபதியே அசர வைத்த அந்த நடிகர் யார் தெரியுமா?
அஜித்தை ஏமாற்றிய தயாரிப்பாளர், சோதனைக்காலம்
படுத்த படுக்கையில் அஜித் சொன்னது- அதிர்ச்சியான இயக்குனர்
அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்- ஒரு சின்ன ரீவைண்ட்
அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல
அஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா? அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்
அஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னாஅஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னார் தெரியுமா?ர் தெரியுமா?
பிரபல அரசியல்வாதியை கவர்ந்த அஜித்தின் ஃபஸ்ட் லுக்
அது மட்டும் வேண்டாம், அஜித் போட்ட கண்டிஷன், தல-57ல் அதிரடி மாற்றங்கள்
அஜித்தின் 57வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions