உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்!

Bookmark and Share

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்!

அஜித்தின் நடிப்பில் கடைசியாய் வெளிவந்த படம் வேதாளம். இப்படத்திற்கு பிறகு தல-57 படத்தில் நடிக்க இருந்த நிலையில் அஜித் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி போனது. ஆனால் தற்போது தல-57 படத்தின் படப்பிடிப்பு ஜூலை-15ல் தொடங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.

மேலும் கால் அறுவை சிகிச்சையின் இடைவெளியில் அஜித் உடல் எடை அதிகரித்து விட்டதாகவும் ,எனவே சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அங்கு ஜிம் சென்று உடல் எடையை குறைத்து இன்னும் ஸ்லிம்மாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions