விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!

அஜித் சிவா கூட்டனியில் உருவாகி இருந்த விவேகம் படத்தை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தல-58 படத்தின் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென அஜித், சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக உள்ள படத்தின் பெயர் விசுவாசம் என வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்க உள்ளதாகவும் முதல் முதலாக ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions