விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா?

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா?

தல அஜித் விவேகம் படத்தை அடுத்து விசுவாசம் படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார், இந்த படத்திற்காக தன்னுடைய எடையை குறைத்து வருகிறாராம், அதுமட்டுமில்லாமல் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் இல்லாமல் ப்ளாக் ஹேரில் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தை பற்றி மேலும் ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அஜித் ஒரு ஹீரோவாகவும் விஜய் சேதுபதி அல்லது நிவின் பாலி மற்றொரு ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம், எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions