பில்லா வரிசையில் உருவாகும் அஜித் – சிவாவின் புதிய படம்!

Bookmark and Share

பில்லா வரிசையில் உருவாகும் அஜித் – சிவாவின் புதிய படம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

பில்லா பாணியில் இந்த படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவுள்ளது. இதில் ‘தல’ அஜித் மீண்டும் கோட் ஷூட்டுடன் ஸ்டைலிஷான ஒரு லுக்கில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்குகிறது. வேதாளம் படத்தை தொடர்ந்து ‘தல 57’ படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions